159
பிரித்தானியாவிலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்ல வேண்டும் என்பது குறித்து 2வது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த, ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜனின் பிரேரணைக்கு ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் ஆதரவு வழங்கியுள்ளது.
,ப்பிரேரணைக்கு 69 ஆதரவான வாக்குகளும் 59 எதிர்ப்பு வாக்குகளும் கிடைத்துள்ளநிலையில பிரேரணை நிறைவேறியுள்ளது. ஐரோப்பியஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்த வாக்கெடுப்பை அடுத்து ஸ்கொட்லாந்து மக்கள் தமது பாதையை தேர்ந்தெடுக்க இந்த வாக்கெடுப்பு தேவையாக இருப்பதாக ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.
Spread the love