148
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான கடிதத்தில், பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இன்றையதினம் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான நடவடிக்கை முறையாக ஆரம்பமாகியுள்ளது.
லிஸ்பன் ஒப்பந்தத்தின் 50 மசோதா திருத்தங்களின் கீழ் வழங்கப்பட்ட இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்று புதன்கிழமை மாலை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் டஸ்கிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love