144
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசியாவின் ஜாவா தீவின் கிழக்குப் பகுதியில் உள்ள பொனோரோகோ என்ற இடத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் 30 வீடுகள் வரை பாதிப்புக்குள்ளானதாகவும் இதில் 17பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காணமல் போனவர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love