173
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை கட்சியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேசபை உறுப்பினர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீமிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
திவுலுவுபிட்டிய மக்களை ரஞ்சன் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என குற்றம் சுமத்தி திவுலபிட்டிய பிரதேச சபையின் உறுப்பினர்களால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இவ்வாறான குற்றச்சாட்டுக்களினால் தாம் ஒரு போதும் கலங்கப் போவதில்லை என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
Spread the love