169
இந்த புகலிடக் கோரிக்கையாளர்களில் நான்கு நாள் சிசுவொன்றும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு படகுகளில் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்களில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாகவும் இத்தாலி நோக்கியே இந்தப் படகுகள் மூலம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட, மத்திய ஆபிரிக்கா, இலங்கை, ஏமன் உள்ளிட்ட நாடுகளின் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தப் படகில் பயணித்துள்ளனர். ஸ்பெய்னின் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளது.
Spread the love