183
சர்வதேச மெய்வல்லுனர் பேரவையின் இணைய தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது. பான்சி பியேர்ஸ் ( Fancy Bears )என்ற குழு இணைய தளத்தை ஹெக் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இணைய தளம் ஹெக் செய்யப்பட்டமை குறித்து கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தகவல்கள் களவாடப்பட்டுள்ளனவா என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
மெய்வல்லுனர்கள் வழங்கிய தகவல்களை பாதுகாப்பாக பேணும் அவசியம் தமக்கு உண்டு பேரவையின் தலைவர் Lord Coe தெரிவித்துள்ளார்.
Spread the love