166
சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வந்துள்ள ஜேர்மனி நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நோபட் லம்மர்ட் (Norbert Lammert) உடனான சந்திப்பின் போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் உத்தேச அரசியல் யாப்பு குறித்தும் சம்பந்தன் ஜேர்மனி சபாநாயகருக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love