155
மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்துக்குள்ளாகியதாக குற்றவாளியாக இனங்காணப்பட்ட 65 வயதான நபர் ஒருவருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து மாத்தறை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு அகுருஸ்ஸ – எல்லவெல பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மேற்குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையுடன் 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Spread the love