173
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிரித்தானிய குதிரைப் பந்தய வீரர் ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் ஸோ ஜம்பர் குதிரைப் பந்தயப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிக் ஸ்கெல்ரன் ( Nick Skelton) என்பவரே இவ்வாறு ஒய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
அதிக வயதில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் நிக் ஸ்கெல்ரன் இரண்டாம் இடத்தை வகிக்கின்றார். 59 வயதான நிக் ஸ்கெல்ரன் தாம் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். எதிர்பார்க்காத அளவிற்கு விளையாட்டு தமக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Spread the love