181
முன்னாள்; பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். சொத்து விபரங்களை சமர்ப்பிக்காமை குறித்து துமிந்த சில்வாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது தாம், சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என ஒப்புக் கொண்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய காலத்தில் தாம் இவ்வாறு சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று ஆண்டுகளாக தாம் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love