175
ரஸ்யாவின் சென் பீட்டர்ஸ்பெர்க்கில் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. புகையிரத நிலையத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தநிலையில் ரஸ்ய காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இவ்வாறு குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இந்த குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Spread the love