166
முன்னாள் பிரதிக்காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பிணையை நிராகரித்துள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் எதிர்வரும் மாதம் 18ம் திகதி வரையில் அனுர சேனாநாயக்கவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பிலான தகவல்களை மூடி மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அனுர சேனாநாயக்க மீது கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love