157
நிதிமோசடி குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஐவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
30 மில்லியன் ரூபா அரச நிதிமோசடி செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் மேற்கொள்ளப்பட்வுள்ளள்ளது. குறித்த குற்றப்பத்திரிக்கையை சட்டமா அதிபர் தாக்கல் செய்யவுள்ளாா்
Spread the love