141
ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு கண்டனம் தெரிவித்து மறிச்சுக்கட்டி பகுதியில் தொடர்ந்தும் 14வது நாளான இன்றும் பலரது பங்கேற்றலுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் உள்ளிட்டோர்; பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்படும் வரையில் இப் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்த மக்கள் இதற்காக அரசியல்வாதிகள் அனைவரும் கட்சிபேதம் இன்றி தங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்
Spread the love