159
காதல் விவகாரத்தினால் இலங்கை இளைஞர் ஒருவர் இத்தாலியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தாலிய ஊடகங்கள் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளன. 16 வயதான குறித்த இலங்கை இளைஞர் இத்தாலி பெண் ஒருவரை காதலித்துள்ளார். இந்த காதலுக்கு இளைஞரின் பெற்றோர் எதிர்ப்பை வெளியிடவே விசம் அருந்தி குறித்த இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
Spread the love