176
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது செயலாளர் மீது பாலியல் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடிதமொன்றை பெற்றுக் கொள்வதற்கு இவ்வாறு குறித்த பெண்ணிடம், செயலாளர் கடிதமொன்றை பெற்றுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகநூலில் இது தொடர்பான உரையாடல் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கணவரின் தொழில் விடயம் ஒன்றுக்கு கடிதம் பெற்றுக் கொள்ள குறித்த பெண், பாராளுமன்ற உறுப்பினரது செயலாளரின் உதவியை நாடிய வேளை கடிதம் வழங்க வேண்டுமாயின் தனியாக ஹோட்டல் அறைக்கு வர செயலாளர் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love