172
ஈரானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 30 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் 7பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ள அனர்த்தம் காரணமாக மண்சரிவு நிலைமையும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Ajab Shir மற்றும் Azar Shahr ஆகிய பகுதிகளில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love