165
கொழும்பு வடக்கிற்குப் பொறுப்பாக கடமையாற்றிய முன்னாள் பிரதிக் காவல்துறைய மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ம் திகதி வரையில் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
பிரபல ரகவர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பான சாட்சியங்களை மூடி மறைத்தார் என அனுர சேனாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீண்ட காலமாக அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love