178
கொட்டிகாவத்த பிரதேசத்தில் குப்பைகள் கொட்டப்படுவதனால் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குப்பைகள் கொட்டப்படுவதற்கு; பெரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள மக்கள் வீதியில் டயர்களை போட்டு எரித்து இவ்வாறு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
Spread the love