Home இலங்கைகொட்டிகாவத்த பிரதேசத்தில் பதற்ற நிலைமை

கொட்டிகாவத்த பிரதேசத்தில் பதற்ற நிலைமை

by admin


கொட்டிகாவத்த பிரதேசத்தில்  குப்பைகள் கொட்டப்படுவதனால் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குப்பைகள் கொட்டப்படுவதற்கு; பெரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள மக்கள் வீதியில் டயர்களை போட்டு எரித்து இவ்வாறு போராட்டத்தை  நடத்தியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More