166
ரஸ்யாவின் சென் பீட்டர்ஸ்பக் புகையிரத நிலையத்தில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர், தாம் மேலிடத்து உத்தரவுகளை பின்பற்றியதாகக் தெரிவித்துள்ளார். அண்மையில் சென்பீட்டர்ஸில் நடைபெற்ற தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் கிரிகிஸ்தானைச் சேர்ந்த அப்ரோர் அஸிமோவ் ( Abror Azimov ) என்ற நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம் என்ன செய்கின்றோம் என்பது குறித்து தெரியாமல் செய்ததாகவும் , ஒருவரின் உத்தரவுகளையே தாம் பின்பற்றியதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
Spread the love