141
சில அரசாங்க நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் இவ்வாறு மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்கள் சிறந்த முறையில் செயற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக இவ்வாறு மாற்றங்கள் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சில முக்கிய அரச நிறுவனங்களின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love