45
எரிபொருள் விநியோகம் விரைவில் வழமைக்கு திரும்பும் என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோலிய வள திணைக்கள பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்றயை தினம் இரவு முதல் கைவிடப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கப் போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love