265
ஊடகவியலாளர் அமரர் சி.செ.ரூபனின் 7 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு இன்று (25) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு பொன்னாலை கலாசார மண்டபத்தில் பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதான நினைவுரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.தயாபரனும், தொடர்ந்து நினைவு அஞ்சலி உரைகளை யாழ். பல்கலைக்கழக ஊடகவளங்கள் பயிற்சி மையத்தின் விரிவுரையாளரும் யாழ்.ஊடக அமையத் தலைவருமான ஆ.சபேஸ்வரன், காலைக்கதிர் உதவி ஆசிரியர் ந.பொன்ராசா ஆகியோர் நிகழ்த்தினார்கள்
Spread the love