177
பாதுகாப்புச் செயலாளர் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளராக கருணாசேன ஹெட்டியாரச்சி கடமையாற்றி வருகின்ற நிலையில் குறித்த பதவியில் மாற்றம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சிக்கு ஜெர்மனுக்கான இலங்கை தூதுவர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, விரைவில் பாதுகாப்புச் செயலாளர் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
Spread the love