173
கொழும்பு மற்றும் கண்டியில் 16 மே தினக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கண்டி மற்றும் கொழும்பில் இவ்வாறு 16 மே தினக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மே தினக் கூட்டங்களுக்காகவே பெருந்தொ கையான காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை கருத்திற் கொண்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love