186
சிறுவது திருமணங்களை தடை செய்ய வெண்டுமென இந்தோனேசிய பெண் மதகுருமார் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண் பிள்ளைகள் திருமணம் செய்து கொள்ளும் வயதெல்லை உயர்த்தப்பட வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.
இந்தோனேசியாவில் அண்மையில் அந்நாட்டு பெண் மதகுருமார் நடத்தியிருந்த ஒரு மாநாட்டின் போது பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் வயதெல்லை 16லிருந்து 18 ஆக உயர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தோனேசியாவிலேயே உலகில் அதிகளவில் சிறுவர் திருமணங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love