184
துருக்கியில் விக்கிபீடியாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வித காரணங்களும் இன்றி துரக்கியில் விக்கிபீடியாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துருக்கி எல்லைக்குள் விக்கிபீடியாவை பயன்படுத்துவதற்கு முழ அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் நிர்வாக ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்த போதிலும் என்ன காரணம் என்பது பற்றிய விபரங்களை வெளியிடவில்லை.
கடந்த காலங்களில் துருக்கியில் முகப்புத்தகம் டுவிட்டர் போன்ற சமூக ஊடக வலையமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love