146
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு இன்று மாலை சாவகச்சேரியிலுள்ள வார்வனநாதர் சிவன் கோவில் முன்றலில் இடம்பெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக மோட்டர் சைக்கிள் ஊர்திப் பேரணி சென்ற வேளை அங்கு கடமையில் இருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பேரணியில் கலந்து கொண்டவர்களை வீடியோ எடுத்த வண்ணம் காணப்பட்டார்.
Spread the love