Home இலங்கை மேதின பேரணியில் கலந்து கொண்டவர்களை வீடியோ எடுத்த பொலிஸ் பரிசோதகர்.

மேதின பேரணியில் கலந்து கொண்டவர்களை வீடியோ எடுத்த பொலிஸ் பரிசோதகர்.

by admin

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு இன்று  மாலை  சாவகச்சேரியிலுள்ள வார்வனநாதர் சிவன் கோவில் முன்றலில் இடம்பெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக  மோட்டர் சைக்கிள் ஊர்திப் பேரணி சென்ற வேளை அங்கு கடமையில் இருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பேரணியில் கலந்து கொண்டவர்களை வீடியோ எடுத்த வண்ணம் காணப்பட்டார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More