154
மத்திய மாகாண விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள், மகளிர் விவகாரங்கள், கிராம அபிவிருத்தி மற்றும் கைத்தொழில்த்துறை தொடர்பான அமைச்சுப் பதவியிலிருந்து விலகிய பிரமித்த பண்டார தென்னகோனின் வெற்றிடத்தை நிரப்பும் வகையில், மாகாண அமைச்சு பதவிக்கு மத்திய மாகாண சபை உறுப்பினரான திலின பண்டார தென்னகோன்; நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Spread the love