154
இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஒரு தொகுதி தமிழ் கனேடிய வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த தமிழ் கனேடிய தமிழ் வர்த்தகர்களே சக வர்த்தகர்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் முதலீடு செய்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரியுள்ள அவர்கள் இரண்டாம் தலைமுறையினர் யுத்தத்தில் ஈடுபடுவதனை விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். கனடாவின் ஸ்காப்ரோவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இலங்கையில் முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love