166
இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரவிந்த டி சில்வா தனது பதவிலகல் கடிதத்தை இலங்கை கிரிக்கட் சபையிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவரின் பதவி விலகலை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இலங்கை கிரிக்கட் சபை இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love