159
ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் இணைந்து வடிவமைப்பது தொடர்பில் இந்தியா- ரஸ்யாவுக்கிடையே, கையெழுத்தான ஒப்பந்தமான கருத்து வேறுபாடுகளாள் காரணமாக செயற்படாமல் காணப்பட்டது.
இந்நிலையில், தற்போது கருத்து வேறுபாடுகள் தீர்hக்கட்டுவிட்டதனால் போர் விமான வடிவமைப்பு தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே விரைவில் கையெழுத்தாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுபற்றிய அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்து விட்டதாகவும், விரைவில் கைசச்சாத்திடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love