177
பேராதனை மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு புதிய வேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.
பேராதனை பல்கலைக்கழக வேந்தராக பேராசிரியர் கே.எம்.டி.சில்வாவும், கிழக்கு பல்கலைக்கழக வேந்தராக கலாநிதி விவேகானந்தராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Spread the love