146
இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை மொத்தம் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகப்படியாக ஜனவரி மாதத்தில் மட்டும் 55 பேர் பன்றி காய்ச்சல் பாதித்து உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூனேவில் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 1ம்திகதி முதல் மே 8ம்திகதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் H1N1 வைரஸ் மூலம் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love