156
துறைமுக நகர்த் திட்டம் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள சீனா 2030ம் ஆண்டளவில் இந்த திட்டம் பூர்த்தியாகும் எனத் தெரிவித்துள்ளது. இந்த துறைமுக நகர்த் திட்டத்தின் ஊடாக 80,000 தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள், நிதி நிறுவனங்கள், பல்தேசிய நிறுவனங்களை நாட்டுக்குள் உள்ளீர்ப்பதற்கு இந்த துறைமுக அபிவிருத்தி நகர்த் திட்டம் வழியமைக்கும் என சீனா சுட்டிக்காட்டியுள்ளதுடன் இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக நகராக இந்த துறைமுக அபிவிருத்தி நகர் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளது.
Spread the love