198
குறித்த வழக்கெடுகளை இரும்பு பொட்டகத்தில் வைத்து பாதுகாக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பதிவாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேவேளை குறித்த வழக்கு கொழும்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ரயலெட் பார் முறையில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் நேற்றைய தினம் புங்குடுதீவு மக்கள் யாழ்ப்பாணத்தில் குறித்த வழக்கு நடைபெற வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love