173
இலங்கை மருத்துவ பேரவை கட்டடம் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள மருத்துவ பேரவைக் கட்டடம் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love