182
மாட்ரீட் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு ரபால் நடால் தகுதி பெற்றுக்கொண்டுள்ளார். நடால் இதுவரையில் மூன்று தடவைகள் மாட்ரீட் ஒபன் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேர்பியாவின் நொவாக் டுஜொவிக்கை 2 6-4 என்ற செற் கணக்கில் வீழ்த்தி ஸ்பெய்ன் வீரரான நடால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ளார். இந்த வெற்றி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நடால் தெரிவித்துள்ளார்.
Spread the love