161
காலி முகத்திடலுக்கு அருகாமையில் உள்ள பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பிரபல நட்சத்தி ஹோட்டல்களில் ஒன்றான சங்கரீ லா ஹோட்டல் நிர்மாணம் செய்யும் பகுதியில் இவ்வாறு எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இயந்திரங்களைக் கொண்டு மண்ணை தோண்டிய போது இந்த மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதி பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஓர் மயானமாக இருந்திருக்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த இடம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love