157
அமைச்சரைவயில் இன்றைய தினம் மாற்றம் செய்யப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் நிலையில் இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தiலாமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக இவ்வாறான அமைச்சரவை கூட்டம் நடத்தப்படாது எனவும், புதிய அமைச்சரவை கூட்டமே நடைபெறும் எனவும் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love