149
எதிர்வரும் 22ம் திகதி அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய ரீதியில் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு இவ்வாறு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மாணவர் அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love