140
இலங்கையர் ஒருவர் ரோமிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். காலாவதியான வீசாவை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் நாடு கடத்தப்பட்டுள்ளார். ரோமில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் வேட்டையின் போது குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே குறித்த நபரை நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டிருந்ததாகவும் எனினும் குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேறத் தவறியுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
Spread the love