179
வெள்ளவத்தையில் நேற்று முன்தினம் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்குண்டு உயிரிழந்த 20 வயது இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீடகப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஏற்கனவே ஒருவர் உயிழந்திருந்த நிலையில் 28 பேர் காயமடைந்திருந்தனர். இந்தநிலையில் மற்றுமொருவரின் சடலம் இன்று மீடகப்பட்டநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்வடைந்துள்ளது.
மீட்புப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
Spread the love