Home இலங்கைவெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து வீழ்ந்த விபத்தில் மற்றுமொருவரின் சடலம் மீட்பு

வெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து வீழ்ந்த விபத்தில் மற்றுமொருவரின் சடலம் மீட்பு

by admin

வெள்ளவத்தையில் நேற்று முன்தினம்  கட்டடம்  ஒன்று இடிந்து வீழ்ந்து  ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்குண்டு உயிரிழந்த 20 வயது இளைஞர் ஒருவரின் சடலம் இன்று  மீடகப்பட்டுள்ளது.   இந்த விபத்தில் ஏற்கனவே ஒருவர் உயிழந்திருந்த நிலையில்  28 பேர் காயமடைந்திருந்தனர். இந்தநிலையில் மற்றுமொருவரின் சடலம் இன்று மீடகப்பட்டநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்வடைந்துள்ளது.

மீட்புப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More