165
அரசாங்கத்தின் தந்திரோபாயங்களினால் பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லை என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார தந்திரோபாயங்களினால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்திச் செல்லப்பட்ட பெரும் கடன் சுமையை இந்த அரசாங்கம் ஈடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love