158
அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப்பின் அரசாங்கத்தின் முதல் வரவு செலவுத் திட்டத்தில் இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள தகவல்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா பெஸ்ட் என்ற கொள்கையின் அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட உள்ள இந்த வரவு செலவுத்திட்டத்தில் இலங்கைக்கும் நிதி உதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love