165
ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாகிஸ்தான் பிரஜையிடமிருந்து 1.36 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளின் சந்தைப் பெறுமதி 14 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த பாகிஸ்தான் பிரஜையை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Spread the love