162
பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரில் பிரித்தானிய வீரர் அண்டி மரே, ரஸ்ய வீரர் அன்ட்ரே குஸ்னெட்சோவை எதிர்த்தாட உள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரேஞ்சு ஓபன் போட்டித் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் இந்தப் போட்டித் தொடரில் சிறந்த உடற் தகுதியுடன் மரே பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரித்தானிய நட்சத்திர வீராங்கனை ஜொஹானா கொன்டா, தாய்வானின் Hsieh Su-wei என்ற வீராங்கனையுடன் முதல் சுற்றில் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
Spread the love